தேர்தல் வாக்குறுதிகள், பட்ஜெட்டில் திட்டங்களாகுமா? மநீம கேள்வி
திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், பட்ஜெட்டில் திட்டங்கள் ஆகுமா? என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஆர்.தங்கவேலு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மார்ச் 18, 2022 அன்று தமிழக பட்ஜெட் தாக்கல்...
