கலைஞர், நவீன தமிழ்நாட்டின் தந்தை: சிலை திறப்பில் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தி.மு.க. தலைவரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்ச ருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நேற்று நடந்தது. இந்திய துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு சிறப்பு அழைப்பாளராக...
