கடாட்சம் பட போஸ்டர் வெளியிட்ட சுரேஷ் காமாட்சி
ஸ்ரீ சிவசக்தி முனீஸ்வர் பிலிம்ஸ் சார்பில் ஷாமளா ரமேஷ் தயாரிப்பில் முற்றிலும் புதிய திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் பங்களிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கடாட்சம்’. சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை,...
