விஜய்- ஜோதிகா நடித்த குஷி ரீ ரிலீஸ் – எஸ் ஜே சூர்யா பேட்டி..
இந்தியன் கில்லி, ரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ஏ எம் ரத்தினம் தயாரித்த படம் குஷி. நடிகர் விஜய், ஜோதிகா, விஜயகுமார், மும்தாஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேவா இசையமைத்திருந்தார்....
