சுந்தர்.சி மற்றும் குஷ்பு சுந்தர் மானேஜர் அன்புராஜா திருமணம்
சுந்தர்.சி மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோரிடம் மேனஜராக பல வருடம் பணிபுரிந்தவர் ஏ.அன்புராஜா. சுந்தர்.சி யின் அவ்னி நிறுவனத்தில், இணை தயாரிப்பாளராக பல படங்கள், சீரியல்கள் பணிபுரிந்தார். அதன் பின்பு, சன் டிவியில், கண்ணே...
