ஹாட்ஸ்டார் வெளியிட்ட விக்ராந்தின் LBW தொடர் புரமோ..
நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய தமிழ் தொடருக்கான அறிமுக புரோமோவை ஜியோஹாட்ஸ்டார் அதன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது! ’ஹார்ட்பீட்’, ’போலீஸ் போலீஸ்’...
