இந்திரா பட இசை – டிரெய்லர் வெளியீடு
இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. JSM Movie Production, Emperor Entertainment நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த்...
