ஆதிராஜனின் “நினைவெல்லாம் நீயடா” படத்திற்கு யுவன் பாடிய பாட்டு
ஆதிராஜனின் “நினைவெல்லாம் நீயடா” படத்திற்குஇளையராஜா எழுதிய பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினார்! இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் “நினைவெல் லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ்,...
