நிஜ மந்திரவாதிகள் நடிக்கும் ஹாரர் படம் ” டெவில் ஹன்டர்ஸ்’
ருத்ரேஸ்வர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பிரஜித் ரவீந்திரன் இயக்கியுள்ள படம் டெவில் ஹன்டர்ஸ். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் மந்திர தந்திரங்கள் பற்றியும் ஆவிகள் பற்றியும் பேசுகிறது. இறந்துபோனவர்கள் ஆவியாக மாறி என்ன செய்கிறார்கள்...
