ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “வீரன்” படம் பூஜையுடன் தொடக்கம்
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும்,ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “வீரன்” திரைப்படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது ! புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான. சத்யஜோதி பிலிம்ஸ்...
