ஹே சினாமிகா படத்திலிருந்து காதல் பாடல் வெளியீடு
ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கியுள்ள ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் தோன்றும் ‘மேகம்’ பாடல் வெளியீடு* நீங்கள் காதல் கீதங்களின் ரசிகராக இருந்தால், நிச்சயமாக...
