பவன் கல்யாணின் “ஹரி ஹர வீரமல்லு” பட சந்திப்பில் நட்சத்திரங்கள்
தென்னிந்திய திரைப்படத் துறையின் புகழ்பெற்ற தூணாகவும், பல தசாப்தங்களாக ‘பிளாக்பஸ்டர் மூவீஸ்’-ஐ உருவாக்கியவருமான தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், தனது லட்சியப் படமான ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து இந்திய ரசிகர்களை கவரத்...
