ஹனு- மான் ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம் 4வது பாடல் வெளியீடு
பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு- மான்’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்’ எனும் நான்காவது பாடல் வெளியீடு. இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஹனு-மான்’ படத்தினை விளம்பரப்படுத்துவதிலும், இப்படம் குறித்து ரசிகர்களிடத்தில்...
