3 தமிழ் நடிகர்களுடன் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம்
*’கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3′ தமிழ் நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?* மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது....
