சஞ்சய் ராம் இயக்கத்தில் கிரீன் சில்லீஸ்”
கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வாழும் நந்தா எனும் ஆட்டோக்காரனுக்கும் அதே ஆட்டோவில் தினமும் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தை யமுனாவிற்கும் இடையே மலரும் அன்பின் வெளிப்பாடே ” கிரீன் சில்லீஸ்”. குழந்தைகள் பாலியலை...
