நடிகர் கவுதம்- மஞ்சிமா காதல் திருமணம்
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம். இவர் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவன் தந்திரன், வைராஹா வை, ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது முருகதாஸ்...
