வாழ்க்கை வெற்றிக்கு வழி சொல்லும் “கேம் ஆஃப் சேஞ்ச்”
இயக்குநர் சித்தின் இயக்கியுள்ள 60 நிமிட ஆவணப்படம் “கேம் ஆஃப் சேஞ்ச்” வெளியீட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆவணப்படத்தை சித்தார்த் ராஜசேகர் மற்றும் மீனா சாப்ரியா இணைந்து தயாரித்துள்ளனர். வாழ்க்கையில் மிகவும் கடினமான...
