அஜீத் “விடா முயற்சி” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானத. தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில்...
