கொரோனா புதுகட்டுப்பாடு: தியேட்டர்களில் 50% அனுமதி
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் தமிழ்நாடு முதலமைச்சர மு.க. ஸ்டாலின் உத்தரவு. தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.3 வருவாய் மற்றும் பேரிடர்...
