பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “ என்னங்க சார் உங்க சட்டம்” !
.பேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) சுதன் சுந்தரம் மற்றும் ஜி ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கும் “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட...
