”என்னங்க சார் உங்க சட்டம்” இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதி அர்ச்சகர் பற்றிய படம்
பேஷன்ஸ்டுடியோஸ் (Passion Studios) சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேக மாக வெளியாகிறது....
