தீபாவளிக்கு வரும் “எனிமி” படம் பற்றி விஷால், ஆர்யா பேச்சு
வரும் தீபாவளிக்கு விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள பிரமாண்ட திரில்லர் படமாக பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிறது “எனிமி”. பட வெளியீட்டையொட்டி மீடியா, பத்திரிக்கையாளர்களை படக் குழுவினர் சந்தித்தனர். விஷால், ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த்...
