சிங்கப்பூர் தயாரிப்பாளரின் எமகாதகன் விழா: கே.ராஜன் – சேகர் பரபரப்பு
சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ண மணி தயாரிப்பில் அறிமுக இயக் குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்;. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா...
