ஈகை: சட்ட கல்லூரி மாணவியின் தீவிர போராட்டம்
ஒரு சட்ட கல்லூரி மாணவியின் தீர்க்கமான போராட்டம் ஈகை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறது இப்படம் பற்றி இயக்குனர் அசோக் வேலாயுதம் கூறியதாவது: பிற மொழி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். மும்பை , ஹைதராபாத் ,...
