புது அனுபவம் தரும் “டிரோன்ஸ்”: படக் குழு சூப்பர் தகவல்.
GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா...
