“மாநகர காவல்” பட இயக்குனர் தியாகராஜன் காலமானார்..
ஏவி.எம்.ன் 150 வது படமான விஜயகாந்த் நடித்து பிரபலமான “மாநகர காவல்: பிரபு நடித்த ”வெற்றி மேல் வெற்றி”, ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம்.தியாகராஜன் ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலேயே இன்று அதிகாலை தெருவோரமாக...
