உலக சினிமா, இயக்குனரின் படங்களை தான் கொண்டாடுகிறது- சாமி
மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற. சில்ட்ரனனாஃப் ஹெவன் (Children of Heaven) என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக் கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ் படமாகவும், தெலுங்கு,...
