சிம்ரன், பார்க்கிங் இயக்குனருக்கு டி எம் ஜே ஏ பாராட்டு
தேசியவிருது பெறுவதற்கு முதன்முதலில் ஆதரவளித்து மக்களிடம் பார்க்கிங் படத்தை கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி என்று TMJA விழாவில் இயக்குனர் ராம்குமார் நெகிழ்ச்சியாக கூறினார். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள...
