மாநாடு பட சேட்டிலைட் விவகாரம்: இயக்குனர் பாரதிராஜா அறிக்கை
மாநாடு பட சேட்டிலைட் விவகாரம் குறித்து இயக்குனரும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: டி. ராஜேந்தர் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் மகன் சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர்...
