குறை சொல்ல ஒரு கூட்டம் சுற்றிவருகிறது: கேப்டன் மில்லர் விழாவில் தனுஷ் பரபரப்பு பேச்சு
டி ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “கேப்டன் மில்லர்” தனுஷ், ஹீரோவாக நடிக்கிறார். சிவராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். அருண் மாதேஸ்வரன் இயக்குகி றார். ஜி. வி.பிரகாஷ்குமார்...
