“ஜகமே தந்திரம்” இணையத்தில் ரசிகர்கள் சந்திப்பு விழா !
இவ்வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படமான “ஜகமே தந்திரம்” ஜூன் 18 அன்று Netflix தளத்தில் 195 நாடுகளில், 17 மொழிகளில், பிரமாண்டமாக வெளியிடப்படுகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர்கள், படக்குழுவினர், இணையம் வழியே பத்திரிகையாளர்கள்...
