தாமு மற்றும் காக்கா முட்டை பட நாயகர்கள் பங்கேற்ற ” புற்றுநோய் கருத்தரங்கு “
நடிகர் தாமு மற்றும் காக்கா முட்டை பட நாயகர்கள் கலந்து கொண்ட ” புற்றுநோய் கருத்தரங்கு ” வடபழனியில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் ஐய்யா அவர்களால் 2003-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட பேடர்சன் கேன்சர்...
