சரண்ராஜ் இயக்கத்தில், தேவ் சரண்ராஜ் அறிமுகம்
தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரண்ராஜ் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். பெயர் சூட்டப்படாத இந்த புதிய திரைப்படம் “Production No 1” என தயாராகிறது. சோனி ஸ்ரீ புரடக்ஷன் (Soni...
