நானியின் “தசரா” பட தூம் தூம் பாடல் விரைவில்
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய படமான தசரா படத்திலிருந்து படு ரகளையான நடனத்துடன் கூடிய அசத்தலான பாடல் தசரா அன்று வெளியிடப்படவுள்ளது. சந்தோஷ் நாராயண் இசையமைப்பில் தூம் தாம்...
