தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி: உதயநிதியிடம் அளிப்பு
தமிழக முதல்வர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், ரோட்டரி கிளப்பும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரை உலக்கினருக்கு கொரானா தடுப்பூசி போடும் முகாம்...
