‘கான் சிட்டி’ பட நன்றி அறிவிப்பு விழாவில் நடிகை பரபரப்பு..
*கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா நடந்தது. இதில் பேசிய நடிகை வடிவுக்கரசி வாய்ப்பு கேட்டு பரபரப்பு ஏற்படுத்தினார் அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில்,...
