சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்சிவாஜி.-ரஜினி-கமல் பட எடிட்டர் ஆர்.விட்டல் காலமானார்Jai ChandranJuly 27, 2023 by Jai ChandranJuly 27, 20230262 சிவாஜி ,ரஜினி-கமல் படங்களின் எடிட்டர் ஆர். விட்டல் கடந்த 26 – 7 – 2023 மாலை3 மணியளவில், வீட்டில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 91. மனைவி பெயர் கமலம்....