சிட் பண்ட் மோசடி படமாக மதுர மோசடி..
யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது! சிட்பண்ட் மோசடியை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதுர மோசடி’. யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். சங்கரநாராயணன்...
