சிரஞ்சீவிக்கு வில்லன் நடிகர் நன்றி வீடியோ
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் வில்லன் நடிகர் பொன்னம்பலம் சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். அவருக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ரூ 2லட்சம் நிதி அளித்து உதவினார். அதற்கு...
