தமிழ் திரைத்துறையில் கால்பதிக்கும் பாலிவுட் நிறுவனம்
குஜராத் திரைப்படத் துறை மற்றும் பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற ஃபைனான்ஸியர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.அதுல் போசாமியா, தற்போது தமிழ் திரைப்படத் துறையில் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார். அதுல் இந்தியா மூவீஸ் (Atul...
