மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்
2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க. TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION (TFAPA) இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மூத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்...
