பாரதிராஜா வெளியிட்ட கபிலன்வைரமுத்துவின் நித்திலன் வாக்குமூலம்..
கபிலன் வைரமுத்துவின் நித்திலன் வாக்குமூலம் நாவலை பாரதிராஜா வெளியிட்டார். குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்ட ஆகோள் நாவல் தொடரின் மூன்றாவது மற்றும் நிறைவு பாகம்.செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து துல்லியமாக விவாதிக்கும் ‘நித்திலன் வாக்குமூலம்’...
