சிவராஜ்குமார் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கும் பைராகி
கன்னட திரையுலகில் 35 ஆண்டுகளாக, சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் சிவராஜ்குமார், தமிழ் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் “பைராகி” திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த ஆக்சன் கமர்ஷியல்...
