“காந்தா” மூலம் தமிழில் அறிமுகமாகும் பாக்யஸ்ரீ போர்ஸ்
“காந்தா” மூலம் தமிழில் அறிமுகமாகும் பாக்யஸ்ரீ போர்ஸ் ஸ்பிரிட் மீடியா தயாரிக்கும் வரலாற்றுத் திரைப்படமான படமான “காந்தா” மூலம் தமிழில் பிரமாண்டமாக அறிமுகமாகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ் !! இந்திய சினிமாவின் புதிய திறமைகளில் ஒருவராக...
