நடிகர்- மிஸ்டர் இந்தியா கோபிநாத் ரவி காதல் திருமணம்!
நடிகரும், மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்றவருமான கோபிநாத் ரவி – டாக்டர். பிரியா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரூபரு மிஸ்டர். இந்தியா போட்டியில் பட்டம் வென்று தமிழகத்துக்கு...
