பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ்.புதிய படம்
பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது !! லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணா வின் 75வது...
