அயோத்தி 50வது நாள்: சசிகுமாருக்கு ரஜினி, சிம்பு பாராட்டு
மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். ட்ரைடன் ஆர்ட்ஸ் (Trident Arts) ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில்,...
