முதல்வரிடம் மாநில இளைஞர் விருது பெற்ற அரவிந்த் ஜெயபால்
சுதந்திர தின நிகழ்வில் சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருது பெற்ற அரவிந்த் ஜெயபால் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் சமூக சேவையில் சிறந்து விளங்கும் இளைஞர் களுக்கு ஆண்டுதோறும் தமிழக முதல்வரின் சிறப்பு...
