அசோக் செல்வனின் “அன்பில் அவன்” பட வெற்றி விழா கொண்டாட்டம்..
“அன்பில் அவன்’ வெற்றியைக் படக்குழுவினர் கொண்டாடினார்கள் ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International) மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன்...
