அன்பே டயானா, ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல்..
காதல்,சிரிப்பு, குழப்பம் என இருவேறு உலகங்களை ஒன்றிணைத்த ஒரு அழகான கதை தற்போது உங்கள் இல்லங்களை தேடி வருகின்றது. காதல், குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை புதுமையான கோணத்தில் கொண்டு வந்து ரசிகர்களின் வரவேற்பைப்...
